வெளிச்சம் உண்டாகட்டும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› வெளிச்சம் உண்டாகட்டும்!

இரவு நேரம் நெருங்குகையில், நீங்கள் செய்வதைத்தான் நானும் செய்வேன்…மின்விளக்குகளை போட்டுவிட்டு என் வேலைகளை தொடர்வேன். ஏனென்றால் பாதி இருளில் எந்த வேலையை செய்தாலும் அது கடினமாக இருக்கும். 

நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இரவின் இருளை அகற்ற நமக்கு  எவ்வாறு மின்விளக்குகளின் ஒளி தேவை படுகிறதோ அதேபோல நம் வாழ்க்கையிலும் தெளிவாக பார்ப்பதற்கு கிறிஸ்துவின் பரிபூரணமான ஒளி நமக்கு தேவைப்படுகிறது.

விடையே இல்லாத ஒரு சிக்கலான சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், பாதையை ஒளிரச் செய்ய இயேசுவிடம் கேளுங்கள். நான் எப்போதும் விருப்பத்தோடு சொல்வது இதுவே, தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளைக் கொடுக்கின்ற கடவுளையே நாம் சேவிக்கிறோம்.

அவரரே படைப்பாளரும் படைப்பாளியும்! அவரே உண்மையான ஒளி! (சுவிசேஷத்தை பாருங்கள், 2 சாமுவேல் 22:29). ஆண்டவர் உங்கள் இதயத்தில் அறிவூட்டுவார், உங்களின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பிரச்சினைக்கும் தீர்வுகளை வெளிப்படுத்துவார்.

பயப்படாதீர்கள்! இயேசு உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்து ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களை வழிநடத்துவார்.

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!