இயேசு உன் வாழ்க்கையில் ஒரு வார்த்தையைச் சொல்கிறார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசு உன் வாழ்க்கையில் ஒரு வார்த்தையைச் சொல்கிறார்

“ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்…”

  • இயேசு ஒரு வார்த்தை சொன்னதும், புயல் அமைதியடைகிறது…(வேதாகமத்தில் மாற்கு 4:39ஐப் பார்க்கவும்)
  • இயேசு ஒரு வார்த்தை சொல்லும்போது, குறைபாடுகள் ஓடுகிறது…(வேதாகமத்தில் யோவான் 5:8 ஐப் பார்க்கவும்)
  • இயேசு ஒரு வார்த்தை சொல்லும்போது, வியாதி நீங்குகிறது…(வேதாகமத்தில் மாற்கு 1:41ஐப் பார்க்கவும்)
  • இயேசு ஒரு வார்த்தை சொல்லும்போது, ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்போது கூட, பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கிறது… (வேதாகமத்தில் மத்தேயு 8:8 ஐப் பார்க்கவும்)
  • இயேசு ஒரு வார்த்தை சொல்லும்போது, நிச்சயமாகவே கொடுக்கப்படுகிறது…(வேதாகமத்தில் மாற்கு 6:41ஐப் பார்க்கவும்)
  • இயேசு ஒரு வார்த்தை சொல்லும்போது, தைரியம் திரும்புகிறது…(வேதாகமத்தில் மாற்கு 10:49ஐப் பார்க்கவும்)

இன்று உன் வாழ்க்கையிலும் கூட இயேசு ஒரு வார்த்தையைச் சொல்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன் மற்றும் அறிக்கையிடுகிறேன்!

என்னுடன் சேர்ந்து ஜெபி… “இயேசுவே, என் வாழ்க்கையின் மீதும், என் சூழ்நிலைகளின் மீதும், என் பிரச்சனைகளின் மீதும் இன்று நீர் உச்சரிக்கும் வார்த்தைக்காக நன்றி. உமது கட்டளையினால், நான் குணமடைந்துவிட்டேன், உயர்த்தப்பட்டிருக்கிறேன், மீட்டெடுக்கப்பட்டிருக்கிறேன், எனக்குத் தேவையானவைகள் கிடைத்துள்ளன! இயேசுவே உமக்கு நன்றி. ஆமென்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!