அன்பாய் இரு

முகப்பு ›› அற்புதங்கள் ›› அன்பாய் இரு

“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.” (வேதாகமத்தில் யோவான் 13:35ஐப் பார்க்கவும்)

ஆண்டவர் தம்முடைய இதயத்தை உனக்குக் கொடுக்க வேண்டும் என்று நீ அவரிடம் கேட்க விரும்புகிறாயா?
பெரிய காரியங்களைச் செய், அவருக்காக மாபெரும் சாதனைகளைச் செய், சிருஷ்டிகள் அனைத்திற்கும் சுவிசேஷத்தை அறிவி, சகல தேசத்தார்களையும் சீஷர்களாக்கு – ஆனால் அன்பாய் இருக்க மறந்துவிடாதே.

நீ அன்பாக இருந்தால், ஆண்டவர் உன் வாழ்க்கையில் விதைத்தவை உன் புரிதலை மிஞ்சும் அளவிற்கு கனிகளைத் தரும்!

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்: “ஆண்டவரே, என் கிரியைகளில் எல்லாம், அன்பாய் இருப்பதை நான் மறந்துவிடக் கூடாது. உமது வார்த்தை சொல்வதுபோல், அன்பு இல்லாமல் நான் வெறுமையாய் இருக்கிறேன்! (1 கொரிந்தியர் 13) தயவுகூர்ந்து இன்றே உமது இருதயத்தை எனக்குத் தாரும். உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!