உன் வாழ்விற்காய் தேவனுக்கு நன்றி!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் வாழ்விற்காய் தேவனுக்கு நன்றி!

“நீ இருப்பதற்கு நன்றி” என்ற சொற்றொடருடன் எனது எல்லா மின்னஞ்சல்களையும் நான் எழுதி முடித்திருப்பதை நீ பார்த்திருப்பாய் என்று நான் நம்புகிறேன். நான் வாழ்வதற்காக யாரோ ஒருவர் நன்றி தெரிவிக்கிறார் என்ற விஷயத்தை நினைத்து, தன் மனதில் தொடப்பட்டு, வியப்பில் ஆழ்ந்த நபர்களிடமிருந்து நான் பல சாட்சிகளைப் பெற்றுள்ளேன்.

“அன்பரே, உன் வாழ்விற்காய் தேவனுக்கு நன்றி” என்று இன்று யாரிடம் நாம் சொல்ல முடியும்? நாம் ஒன்றாக இணைந்தால், நமது நாடுகளின் மனநிலையை மாற்றும் திறன் நமக்கு உண்டு. இந்த உலகில் உள்ள ஒரு புதிய கூட்ட மக்களுக்குள் ஜீவ சுவாசத்தை ஊதும் திறன் நம்மிடம் உள்ளது, அது தேவனுடைய ராஜ்யத்திலிருந்து வருகிறது, தேவனுடைய ராஜ்யத்தில் சகலமும் சாத்தியமாக இருக்கிறது, அதில் ஒவ்வொரு நபரும் நேசிக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள்!

“உன் வாழ்விற்காய் தேவனுக்கு நன்றி” என்று உன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் சொல்ல ஆரம்பித்தால் என்ன நடக்கும்?

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!